முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிமச்சிநாதகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் யானையொன்று உயிரிழந்துள்ளது.
வயலை பார்வையிடச் சென்ற பிரதேசவாசிகள் உயிரிழந்த நிலையில் உள்ள யானையை அடையாளம் கண்டு, கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தது ஒரு பெண் யானை, அது 30 - 35 வயதுடையது எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இந்த யானை உயிரிழந்துள்ளது எனவும் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் இன்று (10) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM