சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

Published By: Rajeeban

10 Jun, 2023 | 04:51 PM
image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை  13 ம் திகதி  சிஐடியின் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

அவர்கள் மாணவர் இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஆரம்பித்தவேளை ரணில்ராஜபக்ச அரசாங்கம் எங்கள் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.

நேற்று நான் 13ம் திகதி சிஐடியினர் முன்னிலையில் ஆஜராகவேண்டுமென உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவு கிடைத்துள்ளவர்களில் நானும் ஒருவன்.

கருத்துசுதந்திரம் பேச்சுசுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கவேண்டுமென்றால் அதன் தேவையை உணர்ந்துள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

தற்போதைய ஒடுக்குமுறை அரசாங்கம் -அமைப்புமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நீங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நீண்டநாட்களாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47