வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்ற குழு : பளையில் சம்பவம் 

Published By: Nanthini

10 Jun, 2023 | 08:15 PM
image

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (9) வீடொன்றினுள் புகுந்த சிலர் நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று நள்ளிரவு பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உட்சென்ற 6 பேரைக் கொண்ட கும்பலொன்று, வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06