19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம்

Published By: Digital Desk 3

10 Jun, 2023 | 02:59 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் உள்ள அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் உள்ளிட்ட ஏனைய அங்கத்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட இறுதிப் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47