பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார்.
கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அவர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
கொவிட் தடுப்பு விதிகளை மீறும் வகையிலான விருந்துகள் தொடர்பில் பாராமன்றத்துக்கு தொடர்ச்சியாக அவர் பொய் கூறினாரா என்பது தொடர்பில பாராளுமன்றக் குழுவின் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக நேற்று (09) போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM