காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில் தளர்வு; மேக் அப், ஹை ஹீல்ஸ் தவிர்க்கவும் அனுமதி

Published By: Sethu

09 Jun, 2023 | 04:43 PM
image

அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ்,  தனது  விமான ஊழியர்களுக்கான பாலின அடிப்படையிலான சீருடை விதிகளை நீக்கியுள்ளது.

இதன்படி, விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்ள்ளது.

நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும், பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய வேண்டும் என்பதுபோன்ற விதிகளை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிவந்த நிலையில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புதிய விதிகளின்படி, மேக் அணிய வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கும், விரும்பினால் தட்டையான பாதணிகளை அணிவதற்கும் ஊழியர்களுக்கு அனுமி வழங்கப்பட்டுள்ளது. வைர காதணிகளக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரத்தின் அளவு, வடிவம் ஆகியன தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48