இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திலகரட்ண டில்சான் மற்றும் திசர பெரேரா பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
பெஷ்வர் ஷல்மி அணிக்காக திலரட்ண டில்சானும், குவெட்ட கிலாடியேட்டர்ஸ் அணிக்காக திசர பெரேராவும் விளையாடவுள்ளனர்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டித்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM