ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா விமானம் மோதியது

Published By: Sethu

09 Jun, 2023 | 01:53 PM
image

ரஷ்யாவிலுள்ள குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது ஆளில்லா விமானமொன்று (ட்ரோன்) இன்று (09) மோதியுள்ளது.

வொரோனேஹ் பிராந்தியத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் இருவர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48