டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20 பச்சிளங் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

Published By: Rajeeban

09 Jun, 2023 | 12:11 PM
image

புதுடெல்லி: டெல்லியில் வைஷாலி காலனியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் 20 பச்சிளங் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: டெல்லி வைஷாலி காலனியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தகவல் வந்தவுடன் 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 20 பச்சிளங் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டனர்.

இவர்களில் 13 குழந்தைகள் ஜனகாபுரி ஆர்யா மருத்துவமனைக்கும், இருவர் துவாரகா மோர் பச்சிளங் குழந்தைகள் மருத்துவமனைக்கும், இரண்டு குழந்தைகள் ஜேகே மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. 3 குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48