பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

Published By: Ponmalar

09 Jun, 2023 | 07:45 PM
image

புதுமுக நடிகர் ரஜித் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆரா' எனும் திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகிறது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எஸ். ஸ்ரீராம் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ஆரா'. இதில் ரஜித், நடிகை மனோசித்ரா, நடிகர் ஸ்ரீ தேவ், நடிகை வசுதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர்கள் கோகுல், பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி. ரமேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அருள் தேவ் இசையமைக்கிறார். மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை தங்கம் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கில், நட்சத்திரங்களின் தோற்றங்கள் எதுவும் இல்லாமல், 'ஆரா' எனும் தலைப்பும், அதனைத் தொடர்ந்து 'தி பிகினிங்' என்ற டேக் லைனும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், இப்படம் மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகிறது என்பதும், விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42
news-image

இயக்குநர் பேரரசு வெளியிட்ட 'ஐமா' திரைப்பட...

2023-09-22 16:15:49
news-image

பான் இந்திய படத்தில் நடிக்கும் செல்வராகவன்

2023-09-22 16:03:50
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின்...

2023-09-22 16:03:05
news-image

அவளுடன் நானும் இறந்துவிட்டேன் : மகள்...

2023-09-22 13:46:40
news-image

எமி ஜாக்சனின் புதிய தோற்றம்

2023-09-21 14:42:31
news-image

தளபதி விஜயின் 'லியோ'- தமிழுக்கான பதாகை...

2023-09-21 15:38:45
news-image

விதார்த் நடிக்கும் 'டெவில்' திரைப்படத்தின் இரண்டாவது...

2023-09-21 13:48:46