பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு நன்றி - கஜேந்திரகுமார்

Published By: Rajeeban

09 Jun, 2023 | 10:25 AM
image

மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோதமான நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தனது நன்றியை தெரிவித்துள்ளார்

என்னையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏனையஉறுப்பினர்களையும் குறிவைத்து ஜூன் 2ம் திகதி மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்காவல்துறையினரின் அப்பட்டமான மீறலிற்கு எதிராக குரல்எழுப்பிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகி;ன்றேன் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் திகைப்பூட்டும்நிலையை அடைந்துள்ள சூழலில்தங்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும்  ஆதரவாகயிருந்த பல தனிப்பட்ட நபர்கள் அமைப்புகளிற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துகொள்ளவிரும்புகிறேன் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் அதன்முகவர்களும் தங்கள் தோல்விகளை மறைப்பதற்காக  இனவாதத்தை தூண்டுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்கள் அரசாங்கத்தின் தீயநோக்த்தினை இனம் கண்டு பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம்மக்களிற்கு ஆதரவாக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுப்பது - துரோகிகள் என முத்திரைகுத்தப்படும்  ஆபத்திருந்தும் -உண்மையிலேயே  நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35