பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தைக்கும் காயம்

Published By: Rajeeban

08 Jun, 2023 | 08:25 PM
image

பிரான்சில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தையொன்றும் காயமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனேசியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நான்கு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் 22 மாதகுழந்தையொன்றுயும் காயமடைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சிலர் தீவிரகிசிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சிரியாவை சேர்ந்தவர் சுவீடனில் அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டவர் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர் மனோநிலை பாதிக்கப்படாதவர் குற்ற பின்னணியை கொண்டவர் இல்லை எனவும் பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரென்ஞ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04