சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்: வத்திகான்

Published By: Sethu

08 Jun, 2023 | 05:18 PM
image

சத்திரசிகிச்சை  செய்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சிறந்த நிலையில் உள்ளார் என வத்திகான் இன்று தெரிவித்துள்ளது.

86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுக்கு குடலிறக்கப் பாதிப்பு காரணமாக, ரோம் நகரிலுள்ள கெமலி வைத்தியசாலையில் நேற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவை அவர் அமைதியாக கழித்தார் எனவும் அவரின் உடல்நிலை சிறப்பாக உள்ளது எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் வத்திகான் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48