ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

08 Jun, 2023 | 03:17 PM
image

'பொன்னியின் செல்வன்' வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'இறைவன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி இயக்குநர் ஐ. அஹமத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'இறைவன்'. இதில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

ஹரி கே. வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இளைய இசை ஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்படெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள்......

2024-03-19 12:53:04
news-image

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக...

2024-03-19 01:03:23
news-image

'கங்கணம்' கட்டி பழிவாங்கும் மூவரணி

2024-03-18 17:50:19
news-image

சாதனை படைத்த அஜித் குமாரின் 'குட்...

2024-03-18 17:50:43
news-image

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

2024-03-18 15:23:40
news-image

வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவுண்டமணியின் 'ஒத்த...

2024-03-18 15:22:57
news-image

'மக்கள் படைப்பாளி' சீனு ராமசாமி வெளியிட்ட...

2024-03-16 15:56:52
news-image

ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ்...

2024-03-16 17:50:12
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-16 14:47:30
news-image

அமீகோ கரேஜ் - விமர்சனம்

2024-03-16 14:47:44
news-image

ஆண்களை டார்ச்சர் செய்வதில் சிறந்தவர்கள் காதலியா?...

2024-03-16 14:39:49
news-image

காடுவெட்டி - விமர்சனம்

2024-03-16 14:39:07