கடல்சார் இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா – அமெரிக்கா அவதானம்

Published By: Nanthini

08 Jun, 2023 | 03:45 PM
image

(ஏ.என்.ஐ)

இந்தோ - பசிபிக் மற்றும் கடல், இராணுவம், வான்வெளி களங்களில் குறிப்பிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கான ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் டில்லியில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பார் பாரத்' முன்முயற்சிகளுக்கு ஏற்ப அதிக தொழில்நுட்ப பரிமாற்றம், இணை உற்பத்தி மற்றும் உள்நாட்டுத் திறன்களை உருவாக்குதல், மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ - பசிபிக் உட்பட பல பிராந்தியங்களில் உள்ள நாடுகள் தங்கள் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப தங்கள் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளல் போன்ற விடயங்களில் வற்புறுத்தப்படுவதில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இதன்போது தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா கூட்டாண்மை என்பது ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக்கின் மூலக்கல் ஆகும். இரு நாடுகளும் அமெரிக்க - இந்திய பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான ஒரு இலட்சிய வரைபடத்தை உருவாக்கியுள்ளன.  

இது தொடர்பில் ஆஸ்டின் மேலும் கூறுகையில், 

வேகமாக மாறிவரும் உலகை நாம்  எதிர்கொள்கிறோம். 

பலத்தால் எல்லைகளை மீண்டும் வரைய முயன்று வரும் சீனாவின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலை உலகம் காண்கிறது. அந்த வகையில், சீனாவின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலை நாங்கள் காண்கிறோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு எல்லைகளை மீண்டும் வரைய சீனா முயல்கிறது. அதன் பலத்தால் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது. 

அத்துடன், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற நாடு கடந்த சவால்களையும் அச்சுறுத்துகிறது என்றவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எடுத்துரைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13