இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 30 கிலோமீற்றர் நீந்திச் சென்ற ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற தேவேந்திரன் மதுஷிகன் அண்மையில் இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீற்றர் தூரத்தை 12 மணித்தியாலங்களில் நீந்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டி எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க அவரை ஊக்குவிக்கும் முகமாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் செத்சிறிபாய கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சில் பாராட்டு விழா நடைபெற்றப் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM