முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஜுலை 19இல்!

07 Jun, 2023 | 01:16 PM
image

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

கொழும்பு, கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று (7) இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு  உத்தரவிடப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு  அறிவித்தது.

இதனையடுத்தே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41