பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி : நிட்டம்புவ பொலிஸார் விசாரணை!

Published By: P. Saranya

07 Jun, 2023 | 11:21 AM
image

தனது வீட்டு தோட்டக் கிணற்றில்  உடலைக் கழுவிவிட்டு வீட்டுக்குச் சென்று  கொண்டிருந்த பாடசாலை மாணவியை ஒருவர் பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு  11 மணியளவில்  இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மாணவி தனது  உடலைக் கழுவிய பின்னர்  துவாய் ஒன்றை  அணிந்து கொண்டு  வீட்டுக்குச் சென்று  கொண்டிருந்தபோது இருட்டில் மறைந்திருந்த ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில் மாணவி எழுப்பிய அலறல்  சத்தம் கேட்ட தாய் உடனடியாக  அங்கு சென்று  மாணவியை  பாதுகாத்து வீட்டுக்குச் அழைத்துச்  சென்று பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து  சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41
news-image

தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் நிலவும்...

2026-09-15 19:04:43
news-image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன்...

2026-09-15 19:01:48
news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27