அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்திலுள்ளள பாடசாலையொன்றின் பட்டமளிப்பு விழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியானதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
ரிச்மன்ட் நகரில் செவ்வாய்க்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பட்டமளிப்பு விழா முடிவடைந்தவுடன் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 வயதான சந்தேக நபர், தப்பியோட முயன்றபோதிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM