கட்டுநாயக்கவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேனும் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் கித்துல்உத்து சிங்கபுர பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கனரக வாகனம் கவிழ்ந்ததுடன் வேனும் பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் முதலில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வேனில் பயணம் செய்த தம்பதியினரே உயிரிழந்ததுடன் வேனில் பயணம் செய்த மற்றொருவரும் கனரக வாகன சாரதியும் படுகாயமடைந்தனர்.
கிண்ணியாவைச் சேர்ந்த முஸ்தபா அலாவுதீன் மற்றும் சுஹைலா உம்மா (45) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM