'தருணம்' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Published By: Ponmalar

06 Jun, 2023 | 04:54 PM
image

'தேஜாவு' எனும் படத்தினை இயக்கிய இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'தருணம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜென் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படத்தில் புதுமுகங்கள் கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

இந்தத் திரைப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைக்கிறார். காதலை முன்னிறுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஜென் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம், அர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பிரபலமான முன்னணி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03