தமிழ் சினிமாவில் ரசிகைகளின் ரகசிய கண்ணனாக இருப்பவர்கள் ஒரே படத்தில் ஒன்றிணைந்தால்... அதனை ரசிகைகளின் கொண்டாட்டமாகத்தான் கருத வேண்டும்.
நடிகர் கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில், அவருடன் நடிகர் அரவிந்த்சாமி அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒளிப்பதிவாளரும், '96' எனும் படத்தின் இயக்குநருக்கான பிரேம்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.
எதிர்மறை நாயகனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதை பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் கார்த்தி நடிக்கும் 25ஆவது படமான 'ஜப்பான்' தீபாவளி திருநாளன்று வெளியாகிறது என்பதும், 'சூது கவ்வும்' புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM