(ஏ.என்.ஐ)
உலகின் லாவெண்டர் தலமாக விளங்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா, வேளாண் தொழில்நுட்பத்திற்கு சாத்தியமான இடமாக உருவெடுத்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளதுடன் ஜம்மு மற்றும் காஷ்மீரில் வேளாண் தொழில்நுட்ப மாற்றகங்கள் பாராட்டுக்குறியது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதிய பேருந்து நிலையம் தோடாவில் மிகவும் தேவையான ஒன்று. பல அடுக்கு வாகள நிறுத்தும் இடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். மாற்று தேசிய நெடுஞ்சாலை 244 செயல்படுத்தும் பணி இரவும் பகலும் நடந்து வருகிறது.
மேலும் 80 வீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அரசு சேவைகள், திட்டங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வருகை என்பன சிறப்பாக உள்ளது.
இணைய வகுப்புகள், அனைத்து வகுப்புகளுக்கான ஆய்வுப் பொருட்கள், வளர்ச்சிப் பணிகளைக் கண்காணித்தல், குறைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்கள், அதிகாரிகளுடனான உரையாடல் என அனைத்தும் செயல்பாடுகளும் குறையின்றி முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM