மே மாதத்தில் இந்தியாவில் 43,838 கோடி ரூபாவை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் சமீபத்திய தரவு மற்றும் உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் வலுவான பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளதுடன் ஜூன் மாதத்திலும் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் பங்குச் சந்தை மற்றும் முதன்மைச் சந்தை மூலம் 43,838 கோடி ரூபா முதலீடு செய்ததன் மூலம் முக்கிய மாற்றங்னய் நிகழ்ந்ததாக முதலீட்டு மூலோபாய நிபுணர் விஜயகுமார் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வளர்ந்து வரும் அனைத்து சந்தைகளிலும் இந்தியா இப்போது வலுவாக உள்ளமையை காட்டுகிறது.
மே மாதத்தில், வளர்ந்து வரும் அனைத்து சந்தைகளிலும் இந்தியா மிகப்பெரிய முதலீட்டை ஈர்த்ததுள்ளது. சீனாவின் விற்பனையாளர்கள் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM