- முகப்பு
- Paid
- பாலியல் உறவு போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுமா? சுவீடனின் அதிரடி முடிவால் எழுந்துள்ள சர்ச்சைகள்
பாலியல் உறவு போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுமா? சுவீடனின் அதிரடி முடிவால் எழுந்துள்ள சர்ச்சைகள்
Published By: Digital Desk 3
06 Jun, 2023 | 11:03 AM
பாலியல் உறவை ஒரு விளையாட்டு நிகழ்வாக அங்கீகரித்து அதில் சாம்பியன்ஷிப் போட்டிகளை இம்மாதம் 8 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு சுவீடன் தீர்மானித்துள்ளது. உடலுறவு மற்றும் பாலியல் செயற்பாடுகள் என்பதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் போது இன்பத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது. உதாரணமாக ஒருவர் பயிற்சிக்காக வெறுமனே ஓடுவதற்கும் போட்டிக்காக ஓடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. போட்டியில் ஒருவர் ஓடும் போது தீவிர கவனத்தை செலுத்த வேண்டும். இங்கு போட்டியாக பாலியல் உறவு இடம்பெறும் போதும் அதுவே நடக்கின்றது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது’ என்கிறார் போட்டிகளை நடத்தும் அமைப்பின் தலைவர். ஆண்– பெண் இருவருக்கிடையிலான உடல் உறவை போட்டியாக அல்லாது பார்த்தால் உலகில் அனைத்து மனிதர்களும் ஈடுபடும் செயற்பாடாக இது உள்ளது. உலகில் அதிகமானோர் ஈடுபடும் ஒரு செயற்பாடு போட்டியாக இருந்தால் ஒலிம்பிக்ஸ் விதிகளின் படி அது சேர்த்துக்கொள்ளப்படலாம். இது சாத்தியமாகுமா? உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM