வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆரம்பம்

Published By: Vishnu

05 Jun, 2023 | 08:03 PM
image

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு  இன்று (05) அதிகாலை  நிறைவடைந்ததும் .

அங்கிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை பூசையிலேயே அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் தூக்கு காவடி, பறவை காவடி, பால்செம்பு , தீச்சட்டி ,உள்ளிட்ட  நேர்த்திக்கடன்களை மக்கள் மேற்கொண்டுவருகின்றனர் கடந்த ஆண்டுகளில் ஆலயத்துக்கு பக்தர்கள் வருகை தருவதில் இருந்த சிக்கல் நிலமைகள் காணமாக இம்முறை அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை   நிறைவேற்றி வருகின்றனர்.

ஆலயத்துக்கு விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதோடு சுமார் 700 வரையான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விடயங்களை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46