நைஜீரியாவில் 6 கிராமங்கள் மீது கடந்த வார இறுதியில் ஆயுத பாணிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரகா எனும் கிராமத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் அஹ்மத் ருஃபாய் இன்று திங்கட்கிழமை கூறியுள்ளார். பிலிங்கவா கிராமத்தில் 7 பேரும் ஜபா கிராத்தில் அறுவரும் தபாகி கிராமத்தில் நால்வரும் ரகா துஸ்தே கிராhமத்தில் மூவரும் சலாவேவா கிராமத்தில் இருவரும் கொல்லப்பட்டனர் என அவர் கூறினார்.
எனினும், 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 36 சடலங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை தாம் புதைத்ததாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பம் வழங்க மறுத்ததால் இத்தர்ககுதல்கள் நடத்தப்பட்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM