பாலியலை ஒரு விளையாட்டாக சுவீடன் அங்கீகரித்துள்ளது. முதலாவது ஐரோப்பிய செக்ஸ் சம்பியன்ஷிப் போட்டிகளையும் சுவீடன் நடத்தவுள்ளது.
செக்ஸை ஒரு விளையாட்டாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடு சுவீடன் ஆகும். அத்துடன் பாலியல் விளையாட்டுப் போட்டிகளையும் சுவீடன் நடத்தவுள்ளது.
இதன்படி, ஐரோப்பிய செக்ஸ் சம்பியன்ஷிப் போட்டிகளையும் ஜூன் ஆம் திகதி முதல் சுவீடன் நடத்தவுள்ளது. சுவீடன் செக்ஸ் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, சுவீடன்னின் கோதன்பேர்க் நகரில் 6 வாரங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பிரிவுகளின் இப்போட்டிகள் நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது.
ஆரம்பப் பதிவுகளின்படி, 20 பேர் இப்போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்துள்ளனர். இப்போட்டிகளின் வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதற்கு 3 நடுடவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலியலை ஒருவிளையாட்டாக அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது என டைம்ஸ் ஒவ் இந்தியாவிடம், சுவீடன் செக்ஸ் சம்மேளனத்தின் தலைவர் ட்ரகன் பிராட்டிச் கூறியுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM