எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்  கொலை! 

Published By: Vishnu

04 Jun, 2023 | 03:27 PM
image

எஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பன்னில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள் தானசாலை வழங்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, குறித்த இளைஞர் அந்த இடத்துக்குச் சென்று தனது பணப்பையில் இருந்த பணத்தை காணவில்லை என்று கூறியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணையில் உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடிக்கு புதிய லிபரல்வாத பொருளாதார...

2024-09-12 23:33:54
news-image

யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை...

2024-09-12 23:18:28
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,610 ...

2024-09-12 21:51:20
news-image

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ்,...

2024-09-12 21:03:28
news-image

தனமல்விலயில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு ;...

2024-09-12 20:00:12
news-image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட...

2024-09-12 19:56:10
news-image

முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ;...

2024-09-12 19:52:04
news-image

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே...

2024-09-12 19:32:03
news-image

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு? -...

2024-09-12 19:06:41
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும்...

2024-09-12 18:27:44
news-image

அச்சுறுத்தல்களால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுக்க...

2024-09-12 18:23:24
news-image

தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...

2024-09-12 17:36:34