பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 6 அடி 7 அங்குல நீளமுள்ள ஆமை! 

04 Jun, 2023 | 11:25 AM
image

பாணந்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 6 அடி 7 அங்குல நீளமுள்ள ஆமையொன்று கரை ஒதுங்கியதாக பாணந்துறை கரையோர பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் காணப்படும்   இவ்வாறான ஆமைகள் மிகவும் அரிதான வகையானவை என வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸாரால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், பாணந்துறை மாநகர சபை ஊழியர்களின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் குறித்த ஆமை புதைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25