'எவோட்ஸ்-2023' கட்டுரைப் போட்டி

Published By: Nanthini

01 Jun, 2023 | 07:42 PM
image

லை இலக்கியத்துறையில் ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்திவரும் 'எவோட்ஸ் 2023' கலாசாரப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியாக கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டி நிபந்தனைகள்:  

1) 'வலை விரிக்கும் போதைவஸ்து பரவலும் சிக்கித் தவிக்கும் இளம் சமூகமும்' என்ற கருப்பொருளில் கட்டுரை எழுதப்பட வேண்டும்.     

2) ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்பி வைக்கமுடியும். அவை கட்டாயம் தட்டெழுத்தில் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.   

3) பேனாவால் எழுதும் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.   

4) கட்டுரை 750 சொற்களுக்கு குறையாமலும், 2000 ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.       

5) கட்டுரை iputhiyaalaikalaivaddam1980@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 075 4880172 என்ற வட்ஸ்-அப் இலக்கத்துக்கும் அனுப்பலாம்.                                                                                                                         

6) கட்டுரை எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். 

7) முடிவுகள் ஜூலை நடுப்பகுதியில் அறிவிக்கப்படும். 

அண்மையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வைப் போன்று எதிர்வரும் மூன்று போட்டிகளுக்கும் ஒன்றாக பரிசளிப்பு இடம்பெறும்.   

பரிசு விபரங்கள் வருமாறு:                                                                                                                                

முதலாம் பரிசு - ரூபா 10,000 + சான்றிதழ்                                                                                                           

இரண்டாம் பரிசு - ரூபா 7,500 + சான்றிதழ்                                                                                                           

மூன்றாம் பரிசு - ரூபா 5,000 + சான்றிதழ்

மேலதிக விபரங்களைப் பெற: 076 2002701, 077 6274099, 077 7412604, 077 711905

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46