உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால் விசேட குழுக்கள் நியமனம்

Published By: Vishnu

01 Jun, 2023 | 09:34 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சி ஒன்றியத்தினால் இருவேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒளி/ஒலிபரப்பு அதிகார சபை சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், கயந்த கருணாதிலக்க, எரான் விக்ரமரத்ன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் , ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹகீம், லக்‌ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க , உதய கம்பன்பில, எம்.ஏ.சுமந்திரன், நாலக கொடஹேவா , சரித ஹேரத், கஜேந்திர குமார் பொன்னம்பலம், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோரடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக எரான் விக்ரமரத்ன தலமையில் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், சரித ஹேரத், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன , ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06