மிகமோசமான சூழ்நிலைகளிற்கு தயாராகுங்கள் - பாதுகாப்பு அதிகாரிகளிடம் சீன ஜனாதிபதி வேண்டுகோள்

Published By: Rajeeban

01 Jun, 2023 | 04:27 PM
image

சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மிகமோசமான சூழ்நிலைகளிற்கும் அலைகள் மிகுந்த கடலை கடப்பதற்கும் தயாராகவேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்கொள்ளும்  தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் குழப்பமும் கடும் சவாலும் தற்போது அதிகரித்துள்ளது என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகமோசமானசூழ்நிலைகள் குறித்த சிந்தனையை பின்பற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பெரும்காற்று கொந்தளிப்பான அலைகள் அலைகள் நிரம்பிய கடல்கள் போன்ற பாரிய சவால்களைஎதிர்கொள்ள நாங்கள் தயாராகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொருளாதார நிலை  பகைமை நிறைந்த சர்வதேச சூழல் போன்றவற்றை சீனா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே சீன ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

சீனா எதிர்கொண்டுள்ள குழப்பகரமான மோசமான நிலைமை காரணமாக தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் திறமைகளை நவீனமயப்படுத்துவதை சீனா துரிதப்படுத்தவேண்டும்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04