மக்களை கட்டிப்போட்ட இயற்கையின் கண்கொள்ளாக் காட்சி !

Published By: Digital Desk 3

01 Jun, 2023 | 12:07 PM
image

ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன், தங்களின் கையடக்கத் தொலைபேசிகளிலும் கமராக்களிலும் அதனை பதிவு செய்துள்ளனர். 

Photograph: Lokman Vural Elibol/Anadolu Agency/Getty Images

Photograph: Ed Jones/AFP/Getty Images

நியூயார்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்றான மன்ஹாட்டனில் இவ்வாறு மக்கள் கண்கொள்ளாக் கட்சிகளை படமாக்கியதுடன் கண்டு மகிழ்ந்தனர்.

Photograph: Gary Hershorn/Getty Images

மன்ஹாட்டனின் வானளவு  உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், தீப்பிழம்பான பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. 

Photograph: Erik Pendzich/Shutterstock

சிவப்பு - செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுகொண்டிருந்தது. இவற்றை படமெடுத்த மக்களும் புகைப்பட கலைஞர்களும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில் இது வைரலாகியது.

Photograph: John Angelillo/UPI/Shutterstock

முக்கிய செய்திகள்

icon-left
icon-right