அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் போட்டி

Published By: Sethu

01 Jun, 2023 | 11:30 AM
image

அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், எதிர்வரும்  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிறார்.

63 வயதான மைக் பென்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2017 முதல் 2021 வரை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

தற்போது 63 வயதான அவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரச்சாரங்களை எதிர்வரும் 7 ஆம் த pகதி ஆரம்பிக்கவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தள்ளார்.

புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ்,  ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹாலே, முதலானோரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றனர்.  நியூ ஜேர்ஸி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியும் அடுத்தவாரம் இப்போட்டியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தலில்...

2024-10-09 16:53:56
news-image

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது...

2024-10-09 16:51:03
news-image

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ...

2024-10-09 15:15:17
news-image

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள...

2024-10-09 14:54:38
news-image

“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி...

2024-10-09 13:50:55
news-image

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும்...

2024-10-09 11:06:53
news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22
news-image

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்.,...

2024-10-08 11:07:34
news-image

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் ரொக்கட்...

2024-10-07 16:58:16
news-image

சென்னை விமான சாகச நிகழ்வில் 240...

2024-10-07 12:11:06
news-image

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் வெடிப்புச்...

2024-10-07 10:18:09