நடிகை சுனைனா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரெஜினா' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரெஜினா'. இதில் சுனைனா, நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா, கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளரான சதீஷ் நாயர் இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யெல்லோ பியர் புரொடக்ஷன் எல்எல்பி எனும் பட நிறுவனம் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இதன் டீசர் தமிழக மாநகரான கோவையில் நடைபெற்ற பிரத்யேக விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.
திரில்லர் ஜேனரில் அமைந்திருக்கும் காட்சிகள்- ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM