அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்திய பெண் ரஸ்யாவில் - பிரஜாவுரிமையை பெற முயற்சி

Published By: Rajeeban

31 May, 2023 | 08:24 PM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என குற்றம்சாட்டிய பெண் ரஸ்யா சென்றுள்ளார்.

டராரீடே என்ற 59 வயது பெண்ணே ரஸ்யாவிற்கு சென்றுள்ளதுடன் அந்த நாட்டின் பிரஜாவுரிமையை கோரியுள்ளார்.

ரஸ்யாவில் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ள அவர் அந்த நாட்டில் வாழவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

1993 இல் பைடனின் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றியவேளை அவர் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என அந்த பெண்மணி குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும் பைடன் இந்த குற்றச்சாட்டை உறுதியாக நிராகரித்திருந்தார்.

பைடன் செனெட்டராக பணியாற்றியவேளை அவரின் கீழ் இந்த பெண்மணி பணியாற்றியிருந்தார்,2020 இ;ல் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானவேளை அவர் பைடனிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

தனது 29 வயதில் அமெரிக்க நாடாளுமன்றில் பைடன் தன்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தினார் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

விமானத்திலிருந்து மொஸ்கோவில் இறங்கியவேளை நான் நீண்டநாட்களின் பின்னர் பாதுகாப்பாகவும் மதிப்பு கிடைப்பதாகவும் உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதியிடம் நான் ரஸ்ய பிரஜையாவதற்காக விண்ணப்பிக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆயிரக்கணக்கான வெடிப்பு சம்பவங்கள் அச்சத்தின் பிடியில்...

2024-09-19 14:50:17
news-image

2025 முதல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை...

2024-09-19 14:14:09
news-image

டிரம்பின் ஆவணங்களை ஹக் செய்த ஈரான்...

2024-09-19 11:53:29
news-image

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல்...

2024-09-19 11:21:41
news-image

பங்களாதேஷ் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்கக்...

2024-09-19 10:40:26
news-image

லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துசிதறின...

2024-09-19 07:05:56
news-image

ஹெஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து சிதறிய...

2024-09-18 07:41:33
news-image

திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின்...

2024-09-17 20:29:48
news-image

டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை...

2024-09-17 15:58:36
news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16