நடாசாவிவகாரம் - யூடியுப் உரிமையாளர் கைது

Published By: Rajeeban

31 May, 2023 | 07:57 PM
image

நடாசா எதிரிசூரியவின் பௌத்தத்திற்கு  எதிரான கருத்துக்கள் தொடர்பில்எஸ்எல்விஎல்ஓஜி யூடியுப்பின்  உரிமையாளர் புரூனோ திவாகா சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நடாசா பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் புரூனோ திவாகர கைதுசெய்யபட்;டுள்ளார்

நடாசாவின் கருத்துக்கள் குறித்து புரூனோ திவாகரவிடம் 8 மணித்தியாலங்கள்  விசாரணை செய்தபின்னர் சிஐடியினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தை பகுதியில் ரயில் விபத்து ;...

2024-09-11 02:15:39
news-image

வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு...

2024-09-11 02:03:48
news-image

யாழில் உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக...

2024-09-11 00:07:11
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும்...

2024-09-10 23:12:17
news-image

இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில்...

2024-09-10 19:46:59
news-image

தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட...

2024-09-10 20:57:49
news-image

முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற...

2024-09-10 19:43:45
news-image

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

2024-09-10 19:46:29
news-image

3 வயது சிறுமி மீது பாலியல்...

2024-09-10 19:39:00
news-image

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை...

2024-09-10 19:37:55
news-image

அதிரடியாக 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி...

2024-09-10 19:18:17
news-image

சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து...

2024-09-10 19:03:50