பிரதமர் நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவரே முடிவு செய்வார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பிரதமரே முடிவு செய்வார். பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிடுவது பெருமை. பிரதமர் என்ன முடிவு எடுப்பார் என்று காத்திருக்கிறோம். தன்னை ஒரு தமிழனாகவே பிரதமர் மோடி பார்க்கிறார். பாஜக தொண்டராக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புகிறேன்” என்றுஅண்ணாமலை .தெரிவித்துள்ளார்
தொடர்ந்து பேசிய அவர் “பாஜக தனது பலத்தில் தான் தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தும் கட்சி அல்ல. ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே கடைசி 2 பந்துகளில் வென்றது. சிஎஸ்கே அணியை போன்று நம்பிக்கை கொண்டது பாஜக. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றும். சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்தவர் ஜடேஜா. சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக நிர்வாகி. சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம்” என்று தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM