வாகனங்களை வாடகைக்குப் பெற்று போலியான ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்தவர் கைது!

Published By: Vishnu

31 May, 2023 | 01:59 PM
image

போலி வாகன ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே  இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 32  வயதுடையவர் ஆவார்.   

சந்தேக நபர் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு அந்த வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40
news-image

இடமாற்ற கொள்கைகளால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும்...

2025-01-18 10:14:42
news-image

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் முயற்சிகளை...

2025-01-18 09:47:38
news-image

ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ;...

2025-01-18 09:22:49