தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ள சுற்றாடல் வாரத்தின் முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏறாவூர் நகரசபை வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டன.
நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் முர்ஷிதா ஷிரீன், நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி சாஜிதா பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம் சப்றாஸ், உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM