(க.கிஷாந்தன்)

கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஹெலிகொப்டர் சீரற்றகாலநிலையால்  கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்  தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு   ஜனாதிபதி வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.