மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை 

Published By: Vishnu

30 May, 2023 | 10:07 PM
image

(எம்.மனோசித்ரா)

டொலரின் பெறுமதி குறைவடைந்து வருகின்றமைக்கு சமாந்தரமாக மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதற்கமைய டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மருந்துகளின் விலைகளை குறைந்த பட்சம் 15 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் மற்றும் விலை நிர்ணய குழுக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடன் துரிதமாகக் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24
news-image

வீரகேசரி வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

2024-04-13 09:03:47