கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கணநாதன், நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஹிபோலோ தின்பு ( HE Bola Tinubu ) இன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் இந்த பதவியேற்பு நிகழ்வு 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
நைஜீரியாவின் 16 ஆவது ஜனாதிபதியாக அசிவாஜு போலா அஹமட் டினுபு பதவியேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கணநாதன், இலங்கைக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM