அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு

Published By: Vishnu

29 May, 2023 | 10:27 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்  புதிய சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு  பேரவை  நடவடிக்கை எடுக்காதுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பிர் எதிர்க்கட்சிகளும் பல்வேறு இழுத்தடிப்புகளை செய்கின்றன. இவற்றை கருத்தில் கொள்ளாது அரசியலமைப்பு பேரவை  செயல்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்பட்டு, அந்த  அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியதன் நோக்கம் ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை மற்றும் செயல்திறன்  ஆகியவற்றை கருத்தில் கொண்டே, ஆனால் நோக்கம் தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இருந்த காலப்பகுதியில், சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  கோட்டபாயய ராஜபக்ஷ ஆகியவர்களின் ஆட்சி காலங்களில் உரிய வகையில் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை.

ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற வசமாவதில் உள்ள தோல்வி நிலையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06