பாணந்துறை, வெகடபஹங்கம பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் அறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட நபரொருவரின் சடலம் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் இந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தங்கியிருந்த அறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் இன்று (29) இந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் உரிமையாளர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததாகவும், இம்மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM