'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர் பண்டிட்கள்

Published By: Nanthini

29 May, 2023 | 11:44 AM
image

(ஏ.என்.ஐ)

ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துல்முல்லாவில் நடைபெற்ற 'கீர் பவானி மேளா'வின்போது ஏராளமான காஷ்மீரி பண்டிட்கள் புகழ்பெற்ற ரக்னியா தேவி கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது முப்தி, ஜம்மு மற்றும் பிற இடங்களில் இருந்து வந்துள்ள எங்கள் காஷ்மீரி பண்டிட் சகோதரர்களை வரவேற்க நான் இங்கு வந்தேன். இதனால் இந்து - முஸ்லிம் - காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் காஷ்மீரில் சகோதரத்துவத்துடன் வாழ முடியும் என்று கூறியுள்ளார்.

கீர் பவானி மேளாவானது காஷ்மீரி பண்டிட்களின் மிக முக்கியமான திருவிழாவாகும். 

பண்டிட் சமூகத்துக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் இடையிலான சகோதரத்துவத்தைப் பற்றிய செய்தியை இந்த திருவிழா சுட்டிக்காட்டுகிறது.

ஜம்மு - காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி வருவதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. 

இந்த ஆண்டு யாத்திரிகளுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 125 பேருந்துகளில் குறைந்தது 4500 - 5000 பக்தர்கள் யாத்திரையின்போது பல்வேறு கோயில்களுக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13