IDH வைத்தியசாலையில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் டெங்கினால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள்!

Published By: Digital Desk 5

29 May, 2023 | 11:05 AM
image

தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH வைத்தியசாலை)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை   நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

இதன்படி,  இந்தப் பரீட்சைக்குத் தோற்றும்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 18  மாணவர்கள்  பரீட்சை எழுவதாக  தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தினேஷ் கொக்கலகே தெரிவித்தார்.

IDH வைத்தியசாலையில் தற்போது 96 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. வவுணதீவு பகுதியில் இரண்டு கைக்குண்டுகள்...

2024-09-20 16:39:17
news-image

மொனராகலையில் பஸ் விபத்து ; 17...

2024-09-20 16:34:57
news-image

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் - பொதுஜனபெரமுன...

2024-09-20 16:06:07
news-image

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு...

2024-09-20 16:11:17
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்க...

2024-09-20 15:55:47
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஊசி மூலம்...

2024-09-20 16:28:53
news-image

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை  திறப்பு

2024-09-20 15:43:11
news-image

பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து...

2024-09-20 15:11:24
news-image

வீடொன்றுக்குள் நுழைந்து வாக்காளர் அட்டைகளை எடுத்துச்...

2024-09-20 16:01:57
news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23
news-image

குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 14:18:43
news-image

புத்தளத்தில் பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு

2024-09-20 13:56:51