புதிய அலை கலை வட்டமானது புதிதாக கலை, இலக்கியப் பிரிவொன்றை ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பில் ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வில் அமைப்பின் இலக்கியப் பிரிவு நிர்வாகிகள் நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டனர்.
அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு தலைமையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இவ்வாண்டுக்கான இலக்கியப் பிரிவின் தலைவராக சனாதனன், உப தலைவராக கே.சரண்யா, செயலாளராக பிரியதர்ஷனி, உப செயலாளராக ஏ.லக்ஷான், பொருளாளராக கே.அனுசா, உப பொருளாளராக பி.தனுஷியா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM