இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சர்வதேச பயணத்தை குறிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொர்டேலியா குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக இலங்கைக்கு எதிர்வரும் 5ஆம் திகதி புறப்படும் என்றும், 7ஆம் திகதி கப்பலை இலங்கையில் வரவேற்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM